தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரை சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் இடையே தற்போது கடுமையான போட்டி வெளிப்படையாக நிலவி வருகின்றது.
இந்த இரண்டு தமிழ் சீரியல்கள்தான் மாறி மாறி டாப் 5 லிஸ்டில் வந்துவிடும்.
ஆனால் சமீபகாலமாக விஜய் டிவி சீரியல்களில் கதைகள் இல்லாமல் நகர்ந்து வரும் காரணத்தினால் டிஆர்பியில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டாப் 5 லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் மட்டும் பாரதிகண்ணம்மா சீரியல் இடம் பிடித்துள்ளது.
முதல் 4 இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தான் இடம்பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக கயல் சீரியல் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. இதோ அந்த லிஸ்ட்
- கயல்
- சுந்தரி
- வானத்தை போல
- ரோஜா
- பாரதி கண்ணம்மா
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 சீரியல்கள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது டாப் 5 லிஸ்ட்டில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறசெய்திகள்:
- படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
- ஆர். கே. சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் படத்தின் டிரெய்லர் வெளியிடு…!
- பார்வதியை டார்ச்சர் செய்யும் விக்கி…சந்தியா எடுத்த முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாள்-வைரலாகும் ரசிகர்களின் பதிவு..!
- ஏ .ஆர்.ரகுமான் அமர்ந்து கொண்டு இருக்கும் போதே மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!