• Sep 19 2024

பார்வையே போதை ஏத்துதே..! ஹாட் லுக்கில் ரசிகர்களை மயக்கும் அனுபமா..!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை உருவாக்கியதோடு, தொடர்ந்து தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

எனினும், குறித்த திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் நடிப்பதில் பிசியானார் நடிகை அனுபமா.

அத்துடன், மலையாளம், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களின் 'பிரேமம்' படத்தில் சிறந்த புதுமுக நடிகைக்கான ஏசியன் விருதுகள், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

மீண்டும் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் அதர்வாவுடன் இணைந்து 'தள்ளி போகாதே' என்ற திரைப்படத்திலும்  நடித்திருந்தார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவரான அனுபமா, அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களில் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில்  மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement