• Sep 21 2024

அவன உள்ள தூக்ககனும்.. இவனுக எல்லாம் போற கேஸ் தான் குருநாதரின் பிளானை அப்படியே ஒப்புவித்த விஸ்ணு! வாயை பிளந்த தினேஷ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இன்றைய தினம் வெளியான இரண்டாவது  ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க...

ஏற்கனவே, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று கடுமையான போட்டி வைக்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிலுள்ள விஸ்ணுவும், தினேசும் பேசும் காட்சியை காட்டுகின்றனர்.

அதில், உள்ள யார் இருக்கனும், வெளில இருந்து உள்ள யார் வரணும் என விஸ்னு பேசிக் கொண்டுள்ளார். இதோ வெளியான இரண்டாவது ப்ரோமோ...


Advertisement

Advertisement