• Sep 20 2024

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற விஜே ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த விஷயம்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் விஜே ரம்யா.இவர் நீண்ட காலமாக விஜய் டிவியில் பணியாற்றி தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாகி விட்டார்.

மேலும் இவர் பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்டதால் தற்போது அவர் இணையவழியில் பிட்னெஸ் கிளாஸ் நடத்தி வருகின்றார்.

எனினும் தற்போது விஜே ரம்யா அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு எடுத்த அழகிய புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது அவர் ஒரு இடத்தில் ஆமையை பார்த்து பயந்த காணொளி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் அவர் turtle ஆமையை பார்த்து ஷாக் ஆகி அங்கிருந்து எழுந்தார். ஆனால் அடுத்த நொடி சகஜமாகிவிட்டார். வீடியோ இதோ..

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement