• Sep 19 2024

வெளியாகிய ஜெய் பட ட்ரைலர்…ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய போஸ்டர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு இசையமைப்பாளராக மாற வேண்டும் என்ற கனவோடு திரையுலகில் நுழைந்திருந்தாலும் ஒரு நடிகராக மாறி இன்று முன்னணி கலைஞர்களில் ஒருவராக மாறி வருபவர் நடிகர் ஜெய். 'சென்னை 600028' என்ற படத்தை தொடர்ந்து இவர் நடித்திருந்த 'சுப்பிரமணியபுரம்' என்ற படம் இவரது திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக மாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement