• Sep 20 2024

விக்கிரம் பிரபு நடிக்கும் இறுகப்பற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த் என பல தமிழ் திரைப்பட நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம்.தனான் இறுகப்பற்று  இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத் மற்றும் தங்கபிரபாகரன் இணைந்து 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' மற்றும் 'போடென்டியல் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் தயாரிப்பில்  வெளிவர இருக்கின்றது.


நடிகர் விக்ரம் பிரபு கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'இறுகப்பற்று' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம்  தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக  வெளியாக விருக்கும் இத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement