சுகேஷ் சந்திரசேகர் என்பவர் நிதி மோசடியில் ஈடுபட்ட மிகப்பெரிய குற்றவாளி ஆவார், இவருடன் தொடர்பு பட்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்ஸின் பெயர் அடிக்கடி இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்திருந்தன. நடிகையும் இவருடன் சேர்ந்து மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்ட துடன் அவருக்கு எதிராகவும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இவர்களுடன்மேலும் 4 நடிகைகள் சம்பந்தப்பட்டுள்ளனர் . நடிகை நிக்கி தம்போலியும் மற்றும்சீசரா ஆகியோரும் திஹார் ஜெயிலில் சந்தித்து 3. 5 லட்சம் பெறுமதியான பணத்தை பெற்றுக் கொண்டதாக புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது இது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!