• Sep 20 2024

பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்ட சமந்தா-இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

அதன்படி சமந்தா நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் வெப் சீரிஸ் அவருக்கு பாலிவுட் திரையுலகில் பேம்ஸ் ஆகியது.மேலும் அதனை தொடர்ந்து புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு போட்ட குத்தாட்டம் இந்தியளவில் அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தது.

அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சமந்தா பல்வேறு மொழி திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தில் அவர் நடிப்பாரென கூறப்படுகிறது.

இதற்கிடையே மிகவும் பிரபல நிகழ்ச்சியான Koffee With Karan நிகழ்ச்சியில் சமந்தா நடிகர் அக்‌ஷய் குமாருடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அதன் ப்ரோமோக்களும் வெளியாகி நேற்று பரவி வந்தன.

அத்தோடு சமந்தா நடிகர் அக்‌ஷய் குமாருடன் சேர்ந்து அவரின் பேமஸ் புஷ்பா பட பாடலுக்கு அவருடன் நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது வெளியாகி செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோவா…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement