தமிழில் தனியார்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.பிக்பாஸ் சீசன் 5 நிகழ்சியானது முடிவடைந்ததைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியானது ஆரம்பமாகியது.இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் ஆகியோர் இருந்தனர்.
முடிவடைந்த இந்த நிகழ்ச்சியில் அமீர்-பாவ்னி மற்றும் சுஜா-சிவகுமார் ஆகியோர் டைட்டில் வின்னராகத் தெரிவு செய்யப்பட்டனர்.இந்த இரண்டு ஜோடியும் தான் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக நடனமாடி வந்தார்கள் இவ்வாறே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி பிக்பாஸ் ஜோடிகளில் டைட்டில் ஜெயித்தவர் தான் சாரிக்.
இவர் பிரபல நடிகர்களான உமா மற்றும் ரியாஸ்கான் மின்மினி இணையரின் மகன். இவர் பிக்பாஸில் கலந்து கொண்டதன் போது கிடைக்காத வரவேற்ப்பு பிபி ஜோடிகளின் பங்குபற்றியதோடு கிடைத்தது.
இந்நிலையில் சுஜாவருணியும் சாரிக் உம் ஒரு பார்ட்டியில் இருக்கும் போது சுஜா சாரிக்கின் கன்னத்தை ஆழமாக கடித்துவிட்டு வலிக்குதா என கேட்கும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.அதில் Love always find its way 🤍 Naughtyshariqqqq Vs NaughtySujuMa என பதிவேற்றி உள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் தமது கெமண்சை பதிவேற்றி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Listen News!