• Sep 20 2024

மானங்கெட்ட அயோக்கியப் பயலுகளா... சம்யுக்தா வெளியிட்ட வீடியோ... கோபத்தைக் குறைக்க சொல்லும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்த பிரபல சீரியல்களில் ஒன்று 'சிப்பிக்குள் முத்து'. இதில் நடித்து பிரபலமானவர் தான் சம்யுக்தா. இவர் தன்னுடன் இந்த சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தத்தை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் சமீபத்தில் பிரிந்து விட்டனர். பிரிவிற்காக இவர்கள் இருவரும் மாறி மாறிக் கூறி வரும் காரணங்கள் மற்றும் குற்றச் சாட்டுக்கள் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த பிரிவிற்கு முக்கிய காரணம் சம்யுக்தாவுடன் இணைந்து 'நிறைமாத நிலவே சீரியலில் நடித்த ரவி தான் என்றும் ஒரு தகவல் வெளியானது.


இந்நிலையில் சம்யுக்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "அட வெக்கங்கெட்டவங்களா இதுக்கு எதற்கு வெள்ளையும் சுள்ளையுமா அலையணும், மானங்கெட்ட அயோக்கியப் பயலுகளா" எனக் கூறும் வடிவேலுவின் டயலொக் ஒன்றிற்கு ரீல் வீடியோ செய்து வெளியிட்டு இருக்கின்றார்.

https://www.instagram.com/reel/CtobvB9MLDz/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

இதனைப் பார்த்த ரசிகர்கள் "யாரை இப்படிக் கூறுகின்றீர்கள், உங்க கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..!  

Advertisement

Advertisement