• Sep 20 2024

CWC ஷோவில் மைம் கோபி செய்த அந்த விஷயம்... கண்கலங்கி அழுத பிரபலங்கள்... கண்ணீர் வரவைத்த வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஏற்கெனவே 3சீசன்களை வெற்றிகரமாக கடந்த நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் நிறைவடைய இருக்கிறது. அதற்கான இறுதி ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் மைம் கோபி தனது மைம் திறமையால் தாய் தந்தையருக்காக ஒரு நாடகத்தை நடித்துக் காட்ட, அதை பார்த்த பின்பு அங்கிருந்த பலரும் கண் கலங்கி அழுதிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக வெங்கடேஷ் பட் மனமுடைந்து அழுகிறார். 


இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement