• Sep 20 2024

முதல்நாளே விக்ரம் படத்தை பார்க்க தனது பிள்ளைகளுடன் சென்ற நடிகர் அஜித்தின் மனைவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

மாநாகரம் என்னும் வெற்றிப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலம் சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்தவர்.

அப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்து யாரை இருக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார். அப்படம் சரியான லோகேஷ் கனகராஜின் படமாக யாராலும் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் தான் மாஸ்டரை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கமல்ஹாசனின் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். படமும் எல்லா இடங்களிலும் முதல் நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது என்னவென்றால் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா முதல் நாளே கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்க்க வந்துள்ளனர்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement