• Sep 20 2024

அப்போ அவரு கறுப்பு ஆடாகத் தான் விளையாடி இருக்காரு,- யுகேந்திரனை வைச்சு செய்த கமல்ஹாசன்- Bigg Boss Promo 2

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் தலைவருக்கான டாஸ்க் குறித்து உங்கள் கருத்து என்ன என்று பூர்ணிமாவிடம் கேட்கப்பட்டது.


அப்போது பூர்ணிமா, அக்ஷயாவுக்கு ஒரு கை ஏலாது அதனை வைச்சு தான் விளையாட முடியும். அது சொன்னதுக்கு பிறகு தலைவர் வந்து விளையாடினாரு என்று சொல்கின்றார்.

அப்போது நிக்சன் எழும்பி கேப்டன் அவங்களுக்காக விளையாடிட்டு இருந்தாரு என்று ஆனால் அவரு போத்தல் எடுத்திட்டு எங்க கிட்ட கொடுக்கிறன் என்று தான் விளையாடினாரு என்று சொல்ல, கமல்ஹாசன் அப்போ யுகேந்திரன் ஒரு கறுப்பு ஆடாகத் தான் விளையாடி இருக்காரு.

நீங்க விளையாடிய கேம் முறை தோற்றுப் போய் விட்டது. அதனால் தான் பிடிபட்டிட்டாரு என்று சொல்லும் போது யுகேந்திரன் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement