• Sep 20 2024

ஓவியா தங்காத ஹோட்டலே இல்ல…! அட்ஜஸ்ட்மென்ட் தான் அவர் தொழில்…! சர்ச்சையை கிளப்பிய முக்கிய பிரபலம்…!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. இவர் விமல் நடிப்பில் 2010-ம் வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.இவர் விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கு பிரபலடைந்தார்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஓவியா குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார். அதில் அவர், ஓவியா மகாபலிபுரத்தில் ஓவியா தங்காத ஹோட்டலே இல்லை.

தற்போது ஓவியா அட்ஜஸ்ட்மெண்ட் மட்டுமே தொழிலாக வைத்து பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதாவது கடற்கரையில் பிகினி உடையில் மிகவும் ஜாலியாக அலைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பலரும் கடுப்பாகிமுள்ளார்கள்.



Advertisement

Advertisement