ராஷி கன்னா ஒரு இந்திய நடிகை ஆவார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் பிரதானமாக வேலை செய்பவர் ஆவார்.
இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தல் அறிமுகமானார்.
மேலும் இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார். மேலும் மனம் என்ற கௌரவ தோற்றத்தில் வந்தார். பின்னர் அவர் பெங்கால் டைகர் , சுப்ரீம், ஜெய் லவ குசா போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்தார்.
மல்லாமல் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு திரையுலகில் அதிகளவான ரசிகர் கூட்டமே இருக்கிறார்கள்.
இந்நிலையில் படுகவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார் ராஷி கன்னா. இதோ அந்த புகைப்படம்...
Listen News!