தமிழ் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த திரைப்படம் தான் கே. ஜி. எப். இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தை கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் கதாநாயகனாக யாஷ் என்பவர் நடித்திருந்தார்.இப்படத்தின் மூலம் பாஃன் இந்திய நடிகராகவும் யாஷ் மாறியுள்ளார். இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிந்து வருகின்றது என்பதும் முக்கியமாகும்.
இந்த நிலையில் இவர் மீண்டும் வரலாற்றுப் பாணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அதில், "இலக்கை அடைய எப்போதும் ஒரு வழி இருக்கிறது, அதை கண்டுபிடிப்பதே சவால்" என்று குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
There is always a way to reach the target, the challenge is to spot it!!
Thank you my man JJ Perry, what a fantastic day!!
Next time it's gotta be Kalashnikov !! 😉 pic.twitter.com/MYDOQohyvT
Listen News!