• Sep 20 2024

இவங்க பொண்ணா அல்லது பொம்மையா..? கும்முன்னு ஜொலிக்கும் அனுபமா... ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாத் துறையை பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் பல்வேறு நடிகர், நடிகைகளும் அறிமுகமாகி தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய வண்ணம் தான் இருக்கின்றார்கள்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள படமான 'பிரேமம்' என்ற படத்தின் மூலமே திரையிலகில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள படமான 'பிரேமம்' படம் மூலமே திரையிலகில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார்


அதையடுத்தும் ஒரு சில படங்களில் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இருந்தும் அவரால் கோலிவுட் மார்க்கெட் தக்க வைக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய திரையுலக சாதனையை நிலை நாட்டும் வகையில் தெலுங்கு திரையுலகப் பக்கமாக திரும்பி அங்கு கொடிகட்டி பறக்கிறார். 


படங்களைத் தாண்டியும் சமூகவலைத்தள பக்கங்களில் மும்முரமாக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன் அதில் எப்போதுமே தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருவைத்து வழமை. அந்தவகையில் தற்போதும் மாடர்ன் ட்ரெஸில் செம அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


அப்புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றன. அதுமட்டுமல்லாது அவரின் ரசிகர்கள் "நீங்க பொண்ணா அல்லது பொம்மையா" எனக் கேட்டு தமது கமெண்டுகளையும் ஜாலியாக பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement