விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
அதாவது விசித்திராவும் கூல் சுரேஷும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்போது விசித்திரா ரொம்ப டேஞ்சரான ஆள் யார் என்று கேட்ட போது கூல் சுரேஷ் அது விக்ரம் தான். சிரிச்சுப் பேசுறவங்கள கூட நம்பலாம், ஆனால் சைலன்டாக இருக்கிறவங்கள நம்ப கூடாது என்கின்றார்.
தொடர்ந்து விசித்திரா, இந்த கேமை சரியா புரிஞ்சுகிட்டவங்க என்றால் யுகேந்திரன்,ஜோவிகா,பிரதீப் மூன்று பேரும் என்று சொல்லலாம் என்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!