தமிழ் சினிமாவில் முக்கிய இளம் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதனால் இப்பொழுது நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகிவரும் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்த வருகின்றார். இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் மீசை ராஜேந்திரன் தனியார் யூடியூப் சேனல் ஒன்று வைரலாகி வருகின்றது.
அதாவது அஜித்தை போலவே சிவகார்த்திகேயனையும் அழிக்க நினைத்தார்கள், ஒரு கட்டத்தில் அஜித் நிறைய படங்கள் நடித்தார் பல படங்கள் தோல்வியை சந்தித்தது. அதில் இருந்து மீள முடியாமல் அஜித் தவித்தார்.இப்பொழுது அதேபோலவே சிவகார்த்திகேயனுக்கும் சில படங்கள் தோல்வி அடைந்த உடனேயே அவ்வளவுதான் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் முடிந்தது என பலரும் பேசினார்கள்.
ஆனால் நம்ம வீட்டு பிள்ளை மற்றும் அடுத்த கட்ட திட்டங்கள் என்று சிவகார்த்திகேயன் படத்தின் வெற்றிகள் அதை முற்றிலும் மாற்றியுள்ளது என புகழ்ந்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- குக்வித் கோமாளி ஸ்ருதிகா கணவருடன் ஆட்டம் போடும் மணிமேகலை மற்றும் ஷிவாங்கி – வைரலாகும் வீடியோ
- புஷ்பா மற்றும் கேஜிஎப் படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசிய நடிகர் யார் தெரியுமா?- வைரலாகும் பிரபலத்தின் பேட்டி
- ‘கவர்ச்சியாகத்தான் நடிச்சேன் ஆனால் அவுத்துப் போட்டு நடிக்கல’- விமர்சகரை திட்டி தீர்க்கும் நடிகை ஷகீலா
- ‘நோ நோ அப்படி பண்ணாதீங்க’- இளம் ரசிகருக்கு சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!