நடிகர் ரியாஸ் கான் ஆரம்பத்தில் தன்னுடைய கட்டுக் கோப்பான உடலின் மூலமாக மக்கள் மனதை கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டவர். இவர் தன் வாழ்க்கையில் பல மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவர் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடிகராகவும், குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சினிமாவில் வலம் வந்த பிரபல நடிகையான உமா என்பவரை காதலித்து வந்தார்.
அதன் பிறகு தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்தார். அவர் ஒரு திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவரது தந்தை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்ததாலும், தென்னிந்தியத் திரைப்படங்கள் அனைத்தும் இப்போது சென்னையில் படமாக்கப்படுவதால், அவரது குடும்பம் அங்கு குடிபெயர்ந்தது.
தன்னுடைய இளமை காலத்தை சென்னையில் தான் கழித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இவர் ஸ்டாலின் மற்றும் போக்கிரி ராஜா ஆகியோரின் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்தார்.
ரியாஸ் கான் தன் வாழ்க்கையில் எத்தனையோ படத்தில் நடித்து இருந்தாலுமே தற்போது எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்காமல் ஹிந்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் இன்ஷேப் ஹெல்த் & ஃபிட்னஸ் எனப்படும் சென்னையை தளமாகக் கொண்ட ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார்.
மேலும், நடிகர் ரியாஸ் கான் தீவிர பாடிபில்டர் ஆவார். அவர் தனது உடற்கல்வியில் உன்னிப்பாக இருக்கிறார். ரியாஸ் கான் மகன் இப்போது தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார்.
நடிகை உமாவுக்கு திருமணமாகி சுமார் 29 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை இருவரும் ஒன்றாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது திருமணத்துக்கு பெற்றோர்களிடம் இருந்து க டும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இருவரும் திருமணமாகி கொல்லத்தில் தங்கியுள்ளனர்.
மேலும், நடிகர் ரியாஸ் முஸ்லிம் ஆனால் நடிகை உமா இந்து. தங்கள் வீட்டிற்கு எ திராக புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் 29 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது நடிகை உமாவுக்கு ரியாஸ் கான் தாலி கட்டுவதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Listen News!