தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இதில் குடும்பத்தை கவனிக்கும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி கதை அழகாக பேசுகிறது, கதையோடு பலரின் வாழ்க்கையும் ஒத்துப்போவதால் இந்த சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது எனலாம்
இப்போது தான் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு அதிகரித்து வருகின்றது எனலாம். அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா ஷெட்டி.
இவர் எப்போதும் சீரியலில் சேலை அணிந்தே நடிப்பார்.ஆனால் நிஜத்தில் இவர் படு மோடேர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் இது நம்ம பாக்கியாவா என ஆச்சர்யத்தில் உள்ளார்கள்.
பிற செய்திகள்:
- கமல் சார் ஒரு அதிசயம் அவருக்கு இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்-நடிகர் வெங்கடேஷ்
- எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை பட ட்ரைலர்
- ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன வனிதா-என்னம்மா இது…வைரலாகும் புகைப்படம்..!
- ‘இது வழக்கமான கதை தானே வேற கதை கொண்டு வாருங்கள்’- லோகேஷின் திரைப்படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்
- பாடகர் கே.கே யின் மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த பிரதமர் மோடி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!