தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் துல்கர் சல்மான்.மேலும் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சீதா ராமம்.
அத்தோடு இவர் தமிழில் வெளிவந்த வாய்யை மூடி பேசவும், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதனை அடுத்ததாக இவர் நடித்துள்ள King of Kotha திரைப்படம் வெளியாகவுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் பிரபல மலையை திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியின் மகன் என்பதை நாம் அறிவோம்.
இவ்வாறுஇருக்கையில் நடிகர் துல்கர் சல்மான் தனது அக்கா குட்டி சுருமானியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவரின் புகைப்படம்..
Listen News!