தெலுங்கு திரைப்படத்தின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ராஜகுமாருடு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகிய புகாரி, ஒக்கடு ,அத்தடு போன்ற திரைப்படங்கள் நல்ல வசூலைக் கொடுத்தன.
இவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் தெலுங்கில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த மகேஷ்பாபு கடந்த 2000ம் ஆண்டில் தெலுங்கு நடிகை நர்மதாவுடன் “வம்சி” படத்தில் நடித்தார்.
அதில் நடிக்கும்போது காதல் ஏற்பட்டு கடந்த 2005ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். தெலுங்கு ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக இருக்கும் இத்தம்பதிகளுக்கு கௌதம் என்ற மகனும் சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தனது 10 வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கு சித்தாரா இவ்வளவு வளர்ந்துவிட்டாரா என்ற கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்…
பிற செய்திகள்
- நீங்களா அதுக்கு காசு குடுத்தீங்க…ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த குஷ்பூ
- நயன்தாரா குறித்து சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்–கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
- இயக்குநர் ஷங்கர் பட பெயரில் நடந்த மோசடி…நடந்தது என்ன..?
- சீரியலில் மட்டும் தான் அடக்கம்-கவர்ச்சியில் அதகளம் காட்டும் ப்ரியங்கா குமார்..!
- பிள்ளை மீது சத்தியம் செய்து உண்மைகளை சொன்ன ராதிகா.. பாக்கியா எடுத்த முடிவு – இன்றைய எபிசோட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!