குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை திவ்ய பாரதி. இவர் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 2021 ம் ஆண்டு-ம் ஆண்டு வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இதையடுத்து திவ்ய பாரதி ஒரு சில படங்களில் தான் நடித்து வருகிறார்.
திவ்ய பாரதியா இது?..கேஸுவல் லுக்கில் அசத்திய போட்டோஷூட் | Divya Bharathi Latest Photoshoot நடிகை திவ்ய பாரதி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் மஞ்சள் நிற உடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
Listen News!