தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய அறிமுகப்படுத்தி கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியாமணி.
மேலும் இவர் பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய விருதினை பெற்று தமிழ்,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
தற்போது ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்காமல் வெப் தொடரிலும், நிகழ்ச்சி நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...
Listen News!