• Sep 20 2024

நடிகை சரண்யா பொன்வண்ணனின் வீடா இது..வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நாயகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணம்.

இவர் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, அஞ்சலி, உலகம் பிறந்தது எனக்காக போன்ற இன்னும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

80களில் தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த இவர் திருமணத்திற்கு பிறகு 2003 ஆம் ஆண்டு அலை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அஜித், விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சசிகுமார், உதயநிதி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அம்மாவாக நடித்திருப்பதோடு தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் இப்போதெல்லாம் பிரபலங்களே தங்களது வீட்டை ரசிகர்களுக்கு வீடியோ மூலம் சுற்றிக் காட்டிவிடுகின்றனர். அப்படி நடிகை சரண்யா பொன்வண்ணனின் வீட்டின் முன் பக்கத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ பாருங்கள்,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement