• Sep 21 2024

80 வயதிற்கு மேலாகும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியா இது-இணையத்தில் திடீரென பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இருக்கும் மரியாதைக்கு சற்றும் குறைவில்லாதது தான் நகைச்சுவை நடிகர்கள் பாத்திரம். வடிவேலு தலைமுறைக்கு முன்பு திரையில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிட்டத்தக்கவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து நகைச்சுவை பட்டி தொட்டி எங்கும் கலக்கி ந்தவர் தான் நடிகராக வலம் வந்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.

மேலும் இவர் பி.எல். பட்டதாரி மற்றும் தொழில்முறை வழக்கறிஞரான இவர் ஜோதிடமும் பார்ப்பாராம்.

கமல்ஹாசன் நடித்த மாலை சூடவா படத்திற்கு திரைக்கதை எழுதியதே இவர்தானாம்.

இதனைத் தொடர்ந்து நடித்துவந்த இவர் முதுமையின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.

மேலும் இந்த நேரத்தில் தான் வெண்ணிற ஆடை மூர்த்தி தனது மனைவியுடன் 80வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆனால் அந்த புகைப்படம் இப்போது வந்தது போல் தெரியவில்லை, சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement