• Sep 20 2024

பிக்பாஸ் நிரூப்பா இது- புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். பாலிவுட் சினிமாவில் 15 சீசன்களுக்கு மேல் ஹிட்டாக ஓடிய இந்நிகழ்ச்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

அத்தோடு இதுவரை 5 சீசன்கள் முடிந்துவிட்டது, பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த 5வது சீசனில் விட்டதை பிடிக்க பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டு விளையாடினார் நிரூப், ஆனால் இதுவம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிரூப் என்ன செய்கிறார் என தெரியவில்லை.எனினும்  தற்போது அவர் புதிய லுக்கில் எடுத்துள்ள புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதோ புதிய லுக்கில் அவரின் புகைப்படம்,



Advertisement

Advertisement