ஜான்வி கபூர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் ஹிந்தி திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார்.
மேலும் இவர் ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு.போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர்.
மேலும் இவர் மறைந்த நடிகையான ஸ்ரீதேவியின் மகளாவார். ஸ்ரீதேவிக்கு இரு மகள்கள் உள்ளனர் ஒருவர் ஜான்வி கபூர் மற்றொருவர் குஷி கபூர் ஆவார்.
மேலும் பாலிவுட்டில் பரபரப்பாக நடித்துவரும் நடிகைகளின் வரிசையில் குஷி கபூரும் ஒருவராவார். மேலும் ஸ்ரீதேவி விஜய்யின் புலி படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
மேலும் ஜான்விகபூர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்தமாதிரி ஆடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜான்வி கபூர். இதோ அந்த புகைப்படம்...
Listen News!