• Sep 20 2024

இது எனது 10 வருட கனவு,அனல் பறக்கும் நெருப்பில் பிரம்மாஸ்திரா, மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் (ப்ரோமோ இணைப்பு)

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தற்போது அனைவரினதும் எதிர்பார்ப்பாகவும், இயக்குனர் அயன் முகர்ஜியின் கனவு திரைப்படம் ஆகவும் கருதப்படுவது பிரம்மாஸ்திரம் ஆகும்.


இன்னும் ஆறு நாட்களில் இந்த திரைப்படம் திரையில் வெளியிடப்பட உள்ளது. இத்திரைப்படம் குறித்து அயன் வெளியிட்ட கருத்து என்னவெனில், கோலிவுட்டில் உள்ள திரில்லர் சாகசமான திரைப்படங்களான அவதார், டெர்மினேட்டர் போன்ற திரைப்படங்களை போன்று தானும் ஒரு திரைப்படத்தை அதுவும் திரில்லராக தயாரிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்திற்கு அயன் பத்து வருடங்களுக்கு மேலாக கடுமையாக உழைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆலியா பட் நடிகர் ரன்பீர் கபூர் அமிதாப்பச்சன் மௌனி ராய் நாகார்ஜுனா போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர் அதுமட்டுமில்லாமல் தற்போது அதன் ப்ரோமோ வெளியிட்டுள்ளார் இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதனை காணலாம். 

Advertisement

Advertisement