• Sep 20 2024

நம்ம குட்டி சாரா அர்ஜுனா இது...ஆள் அடையாளம் தெரியாமலே மாறிவிட்டாரே-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

குட்டி நட்சத்திரங்கள் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி நடிகர் சியான் விக்ரம், அனுஷ்கா செட்டி, அமலா பால், சந்தானம், நாசர் உள்ளிட்ட பல முக்கிய நட்ச்சத்திரங்கள்  நடித்த தெய்வத்திருமகள் படத்தில் நடித்து அசத்தியவர் சாரா அர்ஜுன்.



வட இந்திய குட்டி நட்சத்திரமாக சினிமா பற்றி தெரிந்த பெற்றோர்களால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார்.மேலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில் அப்படத்தின் இயக்குநரின் ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் லீட் ரோலில் நடிக்க ரசிகர்களை தன்வசம் வைத்திருந்தார்.



அதன்பின் இந்தி, மலையாளம் படங்களில் நடித்து வந்த சாரா அர்ஜுன் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்துள்ளதாக நேற்று வெளியான ட்ரெயிலரின் வந்ததன் மூலம் தெரிந்தது.

குட்டி குழந்தையாக இருந்த சாரா அர்ஜுன் தற்போது வளர்ந்து 17 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். 

இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்...










Advertisement

Advertisement