• Sep 20 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷெரினாவா இது..புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்வானது தற்போது 4வாரங்களை வெற்றிகரமாக கடந்து 5ஆவது வாரத்தில் காலடி எடுத்து வைத்து இருக்கின்றது.


இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஷெரினா.இவர்  ஒரு மாடல் என்பதை நாம் அறிவோம்.



 அதுமட்டுமின்றி சமுத்திரக்கனி இயக்கி, நடித்து வெளிவந்த விநோயத சித்தம் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்திலும் நடித்திருந்தார்.



கடந்த வாரத்தில் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய ஐந்து நபர்களில் ஷெரினா மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேறி உள்ளார்.



ஆனால் அதில் தான் தற்போது எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. எப்போதுமே வெளியேறுபவர் யார் என்று கூறப்படும் அந்த எவிக்சன் கார்டில் போட்டியாளர்களின் பெயர் தமிழில் தான் இருக்கும். ஆனால் இந்த வாரம் ஷெரினாவின் பெயர் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது.இந்நிலையில் இவரின் சில கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளார்கள்.








Advertisement

Advertisement