• Sep 21 2024

கமலின் தயாரிப்பில் சிலம்பரசனின் 48வது படம்!..வெளியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 48வது படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  நண்பர்களான சிம்பு மற்றும் அனிருத் முதன்முறையாக இந்தப் படத்தில் இசைமைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால், அது குறித்த அறிவிப்பும் ஏதும் வெளியாகவில்லை.

இந்த புதிய கூட்டணியில் உருவாகும் படத்துக்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இயக்குநர் தேசிங் பெரியசாமி இந்த கதையை முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் சொல்லிருந்தார், ஆனால் அது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement