• Sep 20 2024

பிரபல திரைப்பட நடிகர் சீனிவாசனா இது..புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் தனது நடிப்பு திறமை மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சீனிவாசன்.

இவர் நடிகர் என்பதை தாண்டி இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத் தன்மை கொண்டு திரையுலகை கலக்கி வருகின்றார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள இவர் தேசிய விருது, மாநில விருதுகளை  என பல விருதுகளை பெற்றிருக்கிறார். இவரது மகன் வினீத் சீனிவாசனும் இப்போது மலையாள சினிமாவில் நுழைந்து பல துறைகளில் தனது அப்பாவை போல சாதனை செய்து வருகிறார்.




இவ்வாறுஇருக்கையில் உடலில் பல பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சீனிவாசனின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் ஒல்லியாக முகம் எல்லாம் கருத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நோயால் பாதிக்கப்பட்டு மாறிவிட்டார்.

மேலும்  அவரது சமீபத்திய புகைப்படம் பார்ப்போரை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. இதோ பாருங்கள், 




Advertisement

Advertisement