ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு தொடங்கி க்களின் பேராதரவுடன் 1000 எபிசோடுகளுக்கு மேல் தாண்டி பெரிய ஹிட் கொடுத்த ஒரு தொடர் செம்பருத்தி.
சபரிநாதன் அவர்களின் கதையில் நாராயணன் மற்றும் தர்மலிங்கம் வசனம் எழுத இந்த தொடரை 5 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.
முதலில் கார்த்திக் மற்றும் ஷபானா ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்கள், பின் கார்த்தி வேடம் சில காரணங்களால் மாற்றப்பட அந்த கதாபாத்திரத்தில் அக்னி என்பவர் நடித்து வந்தார்.
எனினும் இப்போது தொடர் முடிந்துவிட்டது அடுத்து என்ன இவர்கள் என்னென்ன புதிய சீரியல்கள் நடிக்க போகிறார்கள் என்பதை அறிய தான் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
சீரியல்களில் நடிக்காவிட்டாலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக காணப்படும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
தற்போது அழகிய உடையில் புகைப்படம் வெளியிட இதனைப் பார்த்த சீரியல் நடிகை ரேஷ்மா இது எந்த இராஜகுமாரியோ என கெமண்ட் பதிவிட்டு உள்ளார்.
Listen News!