தென்னிந்திய சினிமாவில் தமது பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பல கலைஞர்கள் இருகின்றனர். இதே போல அயல் நாடுகளில் பாஃப் என்னும் பாடல் வடிவில் பல பாடல்களைப் பாடக்கூடிய கலைஞர்களும் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் பிரபல பாஃப் பாடகியாக வலம் வருபவர் தான் மடோனா. இவர் பல பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.இவர் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே இருந்து அதிக வரவேற்புக் கிடைத்து வருகின்றது.
இதனால் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் திடீரென நிர்வாண புகைப்படங்களை பாஃப் பாடகி மடோனா லைவ்வில் வெளியிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்டாகிராம் இனிமேல் பாஃப் பாடகி மடோனா லைவ் பயன்படுத்த தடை விதித்தது. மேலும் இன்ஸ்டாகிராம் நிர்வாகம் பாடகி மடோனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதும் என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!