விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. மேலும் நேற்றைய தினம் ஸ்மோல் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களால் சமைக்க முடியாது என்று போராட்டம் நடத்தியிருந்தனர்.
பின்னர் தலைவர் தான் நேடியாகப் போய் தானே கிச்சனில் பல உதவிகளை செய்து கொடுத்து இந்தப் பிரச்சினைக்கு முடிவு கொண்டு வந்தார். இதனை அடுத்து இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் மாயாவும் பூர்ணிமாவும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பூர்ணிமா இது தான் என்னுடைய கடைசி வாரமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல மாயா, நீ வெளில போனால் நானும் போய்டுவேன் என்று சொல்கின்றார். அத்தோடு ஐஸ்வர்யா தலைவர் ஆனால் ஜோவிகா, யுகேந்திரன் எல்லோரையும் வைச்சு செய்யலாம் என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!