விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பின உச்சத்தில் செல்லும் சீரியல் என்றால் பாக்கியலட்சுமி தொடர் தான்.
ஒரு குடும்ப தலைவி படும் கஸ்டத்தையும் எப்படி வாழ்க்ககையை நகர்த்தி செல்லுகின்றார் என்ற மையத்தையும் கொண்டு கதை நகர்ந்து செல்லுகின்றது.
இதில் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு பாக்கியாவிற்கும், அனைத்து வெறுப்பும் கோபிக்கு மக்களிடம் கிடைத்து வருகிறது.
இவ்வாறு இருக்கையில் குடும்ப தலைவன் கோபி எப்போது சிக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் கோபி என்ற கதாபாத்திரம் தனது குடும்பத்தை ஏமாற்றி கள்ளக் காதலியுடன் நீன்ட நாட்களாக சுற்றி வருகிறார், அவரைப் பற்றிய உண்மை எப்போது குடும்பத்திற்கு தெரியவரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது கதையில் பெரிய High Voltage எபிசோட் வரப்போகிறது. அதாவது தனது உண்மையான தோழியான பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பது ராதிகாவிற்கு அடுத்தடுத்து வரப்போகும் எபிசோடுகளில் தெரியவர இருக்கிறதாம்.
மேலும் இந்த தகவலை விஜய் தொலைக்காட்சியிலேயே கிழே விளம்பரமாக தற்போது காட்டி வருகிறார்கள்.
Listen News!