• Sep 20 2024

அந்த மாதிரி படங்களை விட திருச்சிற்றம்பலம் பார்க்க வேண்டிய படம் தான்- ப்ளு சட்டை மாறனின் விமர்சனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகி தியேட்டர்களில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.இப்படத்தில் நித்யா மேனன் ,ராசி கண்ணா ,ப்ரியா பவானி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து கண்பாசை பேசினால் தாய் கிழவி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வந்த நிலையில் இப்படமும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.


இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து மட்டுமல்லாது பிரபலங்களிடமும் இருந்து நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளு நட்டை மாறனும் இப்படம் குறித்து பாசிட்டிவ் கருத்தைத் தெரிவித்து வருகின்றார்.

அதில் அவர் கூறியதாவது ஹாங் ஸ்டார் என்ற பேரில் ஆயுதங்களை வைத்து திரைப்படங்களை எடுப்பவர் மத்தியில் குடும்பக் கதையாக இந்தப் படம் அமைந்துள்ளதோடு தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய படம் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement