தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் இவர். இவர் நடிப்பில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் மூலம் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்தார்.
இதன் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றார்.மேலும் இந்த டாப் நடிகரை சாமியாக பலரும் திரையில் பார்த்துள்ளார்கள்.
இவ்வாறுஇருக்கையில், இவர் குறித்து மோசமான தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் இந்த டாப் திருமணம் ஆகி திருமண வயதில் மகள் இருக்கும் சமயத்தில் மகள் வயது பெண்ணுடன் காதல் உறவில் இருந்துள்ளாராம். அதுவும் தனது நண்பரின் மகளை தான் அந்த நடிகர் காதலித்துள்ளாராம்.
இதை கேள்விப்பட்ட டாப் நடிகரின் மனைவி, அந்த நடிகரின் நண்பர்கள் அனைவருக்கும் தனது கணவரை, நண்பர் என்று நினைந்து வீட்டில் அனுமதிக்காதீர்கள் என்று திடீரென மெசேஜ் செய்துள்ளார். இது அந்த நடிகருக்கு மிகப்பெரிய அவமானமாகியுள்ளது.
Listen News!