• Sep 20 2024

50 நாட்களில் KGF 2 படத்தின் மொத்த வசூல் விவரம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் KGF-2.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் – இந்தியா படமாக KGF-2 வெளிவந்தது.

மேலும் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், தொடர்ந்து பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது.இது ரசிகர்களிடத்தே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

யாஷ் இதுவரை 21 படங்கள் நடித்துள்ளார், ஆனால் இவ்வளவு பெரிய வரவேற்பு அவருக்கு KGF படங்கள் மூலமே கிடைத்துள்ளது.

அத்தோடு தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது, உலகம் முழுவதும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல்.

50 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ. 1235 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement