ஏ.எல்.உதயா மற்றும் ஏ.எல்.விஜய்யின் தாயாரும், எ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை காலமாகியுள்ள செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவருடைய மறைவிற்கு திரைதுறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 2007-இல் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். அதன்பின் மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் எ.எல்.அழகப்பனின் மகன் மற்றும் நடிகர் ஏ.எல்.உதயாவின் சதோதரர்.
இந்நிலையில் ஏ.எல்.உதயா மற்றும் ஏ.எல்.விஜய்யின் தாயாரும், எ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று காலை இயற்கை எய்தினார். மேலும் இவரின் மறைவிற்கு திரைதுறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- அரவிந்த்சாமியின் ‘சதுரங்க வேட்டை 2’ ரிலீஸ் தேதி வெளியானது..!
- இரண்டு நாள் முடிவில் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் -வெளியானது தகவல்..!
- 80ஸ் களில் கலக்கிய நடிகையின் மகளா இவங்கள்-அடடே இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
- ஹீரோ ஆன பிக் பாஸ் அபினை-வைரலாகும் புகைப்படங்கள்..!
- பிரதாப் போத்தன் கொடுத்த செயின் என் கழுத்துல இப்போவும் இருக்கு-பிரபல நடிகர் உருக்கமான கதை…
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!