தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர் தான் அருண் விஜய். இவர் ஆரம்பத்தில் நடித்த பல திரைப்படங்கள் சுமாராக இருந்தாலும் இப்போது நடித்த வரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.
தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி இன்று பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் தற்பொழுது ஆறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
அந்த வகையில் முதல் முறையாக அவருடைய அக்காவின் கணவர் ஹரி இயக்கும் யானை படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு முன்னதாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஹரி. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் அருண் விஜய்யோடு இணைந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.இதோ…
Listen News!