• Sep 20 2024

மாஸ் காட்டும் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் ட்ரெயிலர்..இதோ..

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது ஒவ்வொரு படங்களும் மற்ற படங்களுக்கு போட்டியாக அமைந்து வருகின்றன.இவர் நடிப்பில் டி.எஸ்.பி. திரைப்படம் டிசம்பர் 2 ஆம்தேதி வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இன்றைய தினம் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டுள்ளார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெயிலரில் மிரட்டலாக காணப்படுகிறார் விஜய் சேதுபதி. அத்தோடு இந்தப் படமும் அவரது ஹிட் வரிசையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

 இப்படத்தின் ட்ரெயிலர் இதோ..





Advertisement

Advertisement