தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் தான் அருள்நிதி.இவர் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய திரைப்படங்கள் த்ரிலிங் ஜர்னலில் அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில், தற்போது அருள் நிதியில் நடிப்பில் உருவாகியுள்ள படமான டைரியின் டிரைலரை இன்று நடிகர் கமல்ஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகியோர் வெளியிட்டனர்.
Five Star Creations என்ற யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
பிற செய்திகள்
- அவர் மட்டும் இல்லை என்றால், நான் ஜீரோவாகத்தான் இருந்திருப்பேன்- மறைந்த அப்பாவுக்கு கடிதம் எழுதிய சுதா கொங்கரா
- பாலிவுட் நடிகர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனங்களை நாமும் செய்ய வேண்டுமா?- விஷ்ணு விஷாலை சீண்டும் நெட்டிசன்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!