• Sep 20 2024

டான் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்- செம மாஸ் பண்ணியிருக்காரு நம்ம சிவகார்த்திகேயன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அறிமுகமாகிய இவர் தனது அயராத நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது டான் என்னும் படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த வாரம் மே 13ம் திகதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement