• Sep 21 2024

இரவின் நிழல் திரைப்படத்தில் ட்ரெய்லர் ரிலீஸ்-எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பார்த்தீபன். இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

இது தவிர இவரது இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது. இந்தத நிலையில் இவரு இயக்கத்தில் உருவான இரவின் நிழல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement