ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக வலம்வருகின்றார் நடிகை திரிஷா. இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 3-ஆம் திகதி வெளியாகி மாஸ் ஹிட் கொடுக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் இப்படம் பிடித்திருக்கிறது.
கடந்த வாரம் படம் வெளியான அன்றே சினிமா பிரபலங்களுக்காக பிரத்யேக காட்சி ஒன்று நடைபெற்றது.அதில் பலரும் படத்தை பார்த்து பாராட்டினார்.அதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தியேட்டர்களில் படத்தை பார்த்தார்கள்.
இந்நிலையில் நடிகை திர்ஷா விக்ரம் படத்தை 2 முறை பார்த்திருக்கின்றார்.சென்னையில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் தனது தோழிகளுடன் படத்தை பார்த்த நடிகை திரிஷா படத்தின் எண்ட் டைட்டிலை விடியோவாக எடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்திற்கு நன்றி தெரிவித்து "ரவுண்ட் 2 விக்ரம்" என பயர் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- இயக்குநர் லோகேஷிற்கு கமல் கொடுத்த பரிசு-வாயடைத்துப்போன ரசிகர்கள்..தீயாய் பரவும் புகைப்படம்..!
- இந்தியன் -2 பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்..எதிர் பார்ப்பில் ரசிகர்கள்..!
- விக்ரம் அடுத்த பாகத்தில் சூர்யாவா..? ஐந்து மொழிகளிலும் கமல் வெளியிட்ட வீடியோ..!
- இந்த கறுப்பு நிற உடை மட்டும் இத்தனை இலட்சமா-பிரியங்கா சோப்ராவை வியந்து பார்க்கும் ரசிகர்கள்..!
- கோபி பிரச்சனைக்கு அம்மா சொன்ன தீர்வு..குழப்பத்தில் ராதிகா – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- இலங்கைத் தமிழரை திருமணம் செய்த ரம்பாவின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
- முதல் முறையாக பாலிவுட் நடிகருடன் இணைந்து சமந்தா வெளியிட்ட புகைப்படம்-இது தான் விசயமா..?
- சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேர்ந்த கயல் சீரியல் சைத்ரா ரெட்டி- அவரே பதிவிட்ட வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!