திரிஷா கிருஷ்ணன் தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். மேலு இவர் சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஆனார்.
மேலும் இவர் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். திரிஷா என்ற பெயரில் இந்திய திரைத்துறையில் அனைவராலும் அறியப்படுகிறார்.
மேலும் திரிஷா ஒரு பாலக்காடு ஐயர் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கிருஷ்னன் மற்றும் உமா ஆவார். மேலும் இவர் ஒரு சில விளம்பரங்களில் நடித்தும் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஜோடி திரைப்படத்தில் நாயகி சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை திரிஷா கிருஷ்ணன்.
அதன் பின்னர் லேசா லேசா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடித்து இவர் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். திரிஷா, தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து தெலுங்கிலும் ஒரு முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.
இவர் சரளமான தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் பேசக்கூடியவர். இந்நிலையில் திரிஷா கிருஷ்ணனின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்
Listen News!