• Nov 14 2024

திருமணம் பற்றி பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வரும் இவர் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளார் த்ரிஷா.



நடிகர் த்ரிஷா தன்னுடைய திருமணம் சம்பந்தமாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமூகவலைதளத்தில் ஒர் பதிவிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் ஒன்று  ஏற்பாடு செய்யப்பட்டு நிச்சயார்த்தம் ஒன்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அது சில காரணங்களால்  நிறுத்தப்பட்டது. அதற்கு பின்னர் ரசிகர்கள் த்ரிஷாவிற்கு எப்போது திருமணம் என எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.


இந்நிலையில் த்ரிஷா மலையாள தயாரிப்பாளர்  ஒருவரை திருமணம் செய்யபோவதாக கடந்த ஒருவாரமாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி இருந்து. அதற்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைக்க சோசியல் மீடியாவில் நீங்கள் எல்லாரும் தேவையில்லாத வதந்தியை பரப்பாதிங்க, கொஞ்சம் அமைதியாக இருங்கள், இப்படியான வதந்திகளை பரப்ப வேண்டாம். எனக்கு திருமணம் எதுவுமே இல்லை என திருமண வதந்திக்கு என்ட் ஹாட் போட்டிருக்காங்க, இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement